அந்த துறையில் அவ்வளவு கடன் இருக்கு இந்த துறையில் இவ்வளவு கடன் இருக்கு! இதெல்லாம் தெரியாம தான் அரசியல் பேசிட்டு இருந்தேங்களா? -யூடியுப்பர் மாரிதாஸ்!!
சொன்ன வாக்குறுதி எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டோம் என பச்சையா தெரிய கூடாதுனு தினமும் கடன் கடன் என அழுகிறது விஜய் ஆட்சி..
சொன்னது செய் இல்லை பதவி விலகு.. அதான் நேர்மை..
யூடியுப்பர் மாரிதாஸ்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக