தொடரும் மின்வெட்டு!!
அறிவிக்கபடாத மின்வெட்டு ஆங்காங்கே இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்து சாலை மறியல் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றுவருகிறது.
இதனிடையே தமிழ்நாடு மின்வாரியத்தின் அதிகாரபூர்வ தளமான xதளத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு தாமதமாக வந்துள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் பல இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்வெட்டு என காலை 10.18மணிக்கு பதிவு செய்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக