தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர். சி. கருப்பையா முத்தரையர்!!
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் விஜய் அவர்களுக்கும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கும் அன்பு சகோதரர் உதயாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர். சி. கருப்பையா முத்தரையர் ஆகிய எனது சார்பாகவும் மேலும் பொறுப்பாளர்கள் அனைவரின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக