குடியாத்தம் அருகே கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியில் கடந்த 2023.24 ஆண்டில்.15.வது.மத்திய நிதி குழு  மானியம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து. சுமார் ரூபாய் 16 லட்சத்தி 55.000. மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது. 

இதனால் மழலை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் எப்போது திறக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்