ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு!!
ஜோதிடருக்கு அரசுப்பதவி - தமுஎகச மாநிலக்குழு எதிர்ப்பு“ தமிழ்நாட்டில் கடந்த கால அரசுகள் மூடநம்பிக்கையை ஒழிக்கத் தனிச்சட்டம் இயற்றவில்லையே தவிர, ஒரு நாளும் மூடநம்பிக்கையை வளர்ப்பவர்களை அரசின் ஆலோசனைக் குழுவிலோ, உயர் பொறுப்புகளிலோ நேரடியாக நியமிக்கவில்லை. முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அரசின் நிலைப்பாட்டில் வெளிப்படக்கூடாது. எனவே ராதன் பண்டிட்டின் நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்"-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக