அதிமுகவை தவெக அழிக்க முயற்சி!!

அதிமுகவை தவெக அழிக்க முயற்சிக்கிறது. அதற்கு செங்கோட்டையன் ஏஜென்டாக செயல்படுகிறார். அதற்கு யாரும் பலியாகிவிட வேண்டாம். அம்மாவின் ஆன்மா அவரை நிச்சயம் மன்னிக்காது’’

டிடிவி தினகரன் எச்சரிக்கை:

ஊழல் கட்சி என்று கூறிவிட்டு அதிமுகவிடம் ஆதரவு கேட்பது ஏன்?

வேலுமணி அணியினர் அவசரப்பட வேண்டாம், அது உங்களையே பாதிக்கும் 

அதிமுகவையும், தொண்டர்களையும் தவெக அழிக்க பார்க்கிறது 

தொண்டர்கள் பெயரை சொல்லி அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு ஆதரவளிப்பதா? 

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட காமராஜ் தவெகவில் இணைந்தால், விளைவுகள் விபரீதமாகும் 

-டிடிவி தினகரன் பேட்டி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்