"தமிழ்நாட்டில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை மிகுந்த அச்சமூட்டுகிறது.."-அதிமுக பொதுச்செயலாளர். இபிஎஸ் கடும் கண்டனம்!!

“சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய கொடூரம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை மிகுந்த அச்சமூட்டுகிறது.

'கோட்-சூட்-போட்டோஷூட்' மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும்”

-அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்