"அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.." -செம்மலை!!

     இதுதான் காரணம்:

“அதிமுகவை தவெக தலைவர். விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை ஒரு வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே அதற்கு காரணம்.

இதில் விஜயையோ அல்லது பிறரையோ குறைசொல்ல முடியாது”

-அதிமுகவில் இருந்து விலகுவதாக செம்மலை பேட்டி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்