எருமை மாட்டுக்கு டொனால்ட் ட்ரம்ப்! பெயர்!!
வங்கதேசத்தில் சந்தையில் விற்பனைக்கு வந்த எருமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல் தோற்றமளித்ததால், அதனை காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்!
இதன் முகத்தோற்றம் ட்ரம்ப் போல் இருப்பதால், அதற்கு டொனால்ட் ட்ரம்ப் என்றே பெயர் சூட்டினர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக