இதுக்குதான் ஷாநவாஸ்க்கு சீட் கொடுக்கல!!

இதுக்குதான் எம்.பியை ரிசைன் பண்ணி எம்.எல்.ஏக்கு நிக்கிறேன்னு ஆடுனது.

இதுக்குதான் எலக்சன் முன்னாடியே தொங்குசட்டசபைனு வாயவிட்டது.

இதைத்தான் "எங்க ஆட்கள் வேலை செய்யல"னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது.

இதுக்குதான் ஜோசியக்காரன் நியமனம் வரைக்கும் ஜால்ரா போட்டது.

இதுக்குதான் அதிமுக-திமுக கூட்டணினு பேட்டில பொய் சொன்னது.

அப்புறம் கிசுகிசுதான் பேசுனேன்னு வெட்கமே இல்லாமல் சமாளிச்சது.

காங்கிரஸாவது எலக்சனுக்கு அப்புறம் துரோகி. இந்தாளு கூடவே இருந்து 'துரந்தர்' வேலை பாத்திருக்காரு.

செம! கடைசியில் ஜெயிச்சது கொள்கை, சுயமரியாதை எல்லாம் இல்ல.

3 seater சோஃபா! ஆதவ் யூ ராக் ப்ரோ!

அவருக்கு என்ன விலைனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு எங்களுக்கு தெரியல!

போவார் போவார் அய்யோ என்று போவார். :

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்