சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு வாயில் மதுவை ஊற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!
சட்ட ஒழுங்கு: “எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். 'Coat Suit - Photoshoot' மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும்.”
-சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு இபிஎஸ் கண்டனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக