பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி கைது!!
திருவண்ணாமலை: வந்தவாசியில் தர்காவிற்கு தாயுடன் வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி லாரியில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல்
வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த பாத்திமா, கணவன் இம்ரான், அவனது தம்பி அஜ்மல் ஆகிய 3 பேர் கைது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக