அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்! - சென்னை உயர்நீதிமன்றம்!!
எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்.
கோயிலில் அமைச்சர் தரிசனம் செய்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க விரும்பவில்லை.
திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர். நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதாக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக