அரக்கோணம் அரசு ஐடிஐயில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சென்னை நெடுஞ்சாலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஐடிஐ 2026-27 ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை துவங்கி உள்ளது எனவே மாணவர்கள் பயனடைய வருமாறு முதல்வர் தமிழரசு அழைப்பு விடுத்துள்ளார் அவர் மேலும் கூறியதாவது

இந்த ஆண்டு (2026) தொழிற்பயிற்சி நிலை யத்தில் மாணவர்கள் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கியது. 14 வயது முதல் 40வயது வரை உள்ளவர்கள் 1 வகையான பாடபிரிவில் இருபாலரும் பயிற்சியில் சேரலாம் ஆகவே விருப்பம் உள்ள மாணவர்கள் போட்டோ, வங்கி புத்தகம், ஆதார்கார்டு மற்றும் உரிய சானறிதழ்கள் எடுத்து வரவேண்டும் என கல்லூரி முதல்வர் தமிழரசு தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்