தவெக எம்.எல்.ஏ. மீது புகாரளித்த வழக்கறிஞர் மீது தாக்குதல்!!
தாக்குதல் - தவெக மீது புகார்:
சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக புகார் அளித்த வழக்கறிஞர் விக்னேஷ் மீது தவெகவினர் தாக்குதல்.
MLA பெயரை சொன்னதால் தவெகவினர் தாக்கியதாக வழக்கறிஞர். விக்னேஷ் பேட்டி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக