அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த முனைவர். சாமி.சத்தியமூர்த்தி!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசில்- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு J.முகமது பர்வேஸ் BA,LLB அவர்களை இன்று 24.05.2026- ஞாயிறு காலை அவரது புதுக்கோட்டை இல்லத்தில் சந்தித்து பணி சிறக்க புதுக்கோட்டை முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலரும் மற்றும் கல்வியாளருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி வாழ்த்து தெரிவித்த நிகழ்வு.... இதில் புதுக்கோட்டை பள்ளித்துணை ஆய்வாளர்(DI) குரு.மாரிமுத்து அவர்கள் உடன் இருந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக