மதுரையில் மண் சரிவில் சிக்கி இரு பெண்கள் மரணம்!!


மதுரை: சிலைமான் பகுதியில் திருமண மண்டபம் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு.

தமிழரசி, தனலட்சுமி ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றொருவரின் உடல் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்