அடுத்தடுத்து அத்துமீறும் தவெகவினர்!!
கன்னியாகுமரி கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து முன்னாள் முதலமைச்சரின் புகைப்படங்களை அகற்றி, ரீல்ஸ் எடுத்து தவெகவினர் அத்துமீறல்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிய நிலையில், கிள்ளியூரிலும் அத்துமீறல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக