“முதலமைச்சர். விஜயின் வீர வசனம் என்ன ஆனது?” -டிடிவி தினகரன் கேள்வி?
வீர வசனம் என்ன ஆனது?
“குழந்தைகள், பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜயின் வீர வசனம் என்ன ஆனது?
அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்?”
-டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக