முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு துணை ஆணையர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்!!
மதுரை: திருப்பரங்குன்றம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விபரம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு அறநிலையத்துறை துணைஆணையர் . ஞானசேகரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக