சி.வி சண்முகம் பேட்டி!!


சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய 17 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சி.வி சண்முகம், சபாநாயகரை சென்று கேளுங்கள் என தெரிவித்தார்.முற்றும் மோதல் எப்போது முடிவுக்கு வருமென கேட்ட கேள்விக்கு இரண்டு, மூன்று மணி நேரங்கள் காத்திருங்கள் என தெரிவித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்