எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இபிஎஸ் பக்கம்!!

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் தங்களுக்கு இடமில்லை என்பது உறுதி.

எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள்  மீண்டும் இபிஎஸ் பக்கம் தங்களது ஆதரவைத் திருப்ப முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்