இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர். விஜய் முக்கிய கோப்புகளில் கையெழுத்து இடுகிறார்!!

மாநிலம் முழுவதும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் 

புதிதாக திருமணம் ஆகும் தம்பதிகளுக்கு ஒரு சவரன் தங்க நகை 

 புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்துடன் தாய்மாமன் சீர் 

 200 யூனிட் வரை இலவச மின்சாரம் 

மாதம் 2500 ரூபாய் பெண்களுக்கான நிதி உதவி என ஏராளமான வாக்குறுதிகள் இருக்கும் நிலையில் 

இதில் எதற்கு அவர் முதலில் கையெழுத்து இட போகிறார் என்பதை தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்