பதவியேற்பு விழாவில் 3வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - விசிக கண்டனம்!!
விசிக கண்டனம்!
முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டு 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு விசிக கண்டனம்.
விமர்சனங்கள் வந்த பிறகும் அதை மாற்றிக் கொள்ளாமல் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டது வருத்தமளிக்கிறது.
-கு.கா.பாவலன், விசிக மாநில செய்தி தொடர்பாளர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக