அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ராஜினாமா.

3 பேரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

மூவரும் தவெகவில் இணைந்து அவர்கள் வென்ற அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்