அறந்தாங்கி அருகே விவசாயி வீட்டின்பின் கதவை உடைத்து 36 பவுன் நகை, ரூபாய். 2 லட்சம் பணம் கொள்ளை! அதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே துரையரசபுரம் சிலம்பாவையில் கிராமத்தில் கொய்யா முத்து தம்பதியர்பெரியசாமி, பொய்யா முத்து வருகின்றனர்.
இவர்களுக்கு ராசிகா மற்றும் ராமநாதன் ஆகிய இரு பிள்ளைகள் ரசிக திருமணமாகி வேறு ஊருக்கு சென்று விட்டார் ராமநாதன் வெளிநாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை பார்த்து வந்தார்
பெரியசாமி விவசாய பணி இருப்பதால் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வயதுக்கு சென்று விட்டனர்.
மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த36 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தநிலையில் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறிப்பு அறந்தாங்கி காவல்துறை கண்காணிப்பாளர் சார்லஸ் மற்றும் ஆவுடையார் கோவில் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்
கிராமங்களில் இது போல் இதுவரை நடந்ததில்லை என்று அந்த கிராமத்தினர் கூறுகின்றனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்து தன் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் திருடு போனதை அடுத்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக