குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2026 & 2027ஆம். ஆண்டிற்கான இளநிலை மாணவர் ஆசேர்க்கை நடைபெறுகிறது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2026 &27 ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் . விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவ மாணவிகள் 

W w w tngasa in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல். தாவரவியியல் விலங்கியல் வரலாறு பொருளியியல் வணிகவியல் கணினி அறிவியல் வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாட்டியியல்

விண்ணப்பம் செய்ய தொடங்கும் நாள்:

07.05.2026.07.05.2026 விண்ணப்பிக்க இறுதி நாள் 29 5 2026 இணைய வழியில் விண்ணப்பிக்க சேர்க்கை உதவி மையம் ( AFC ) கல்லூரி வளாகத்தில் . செயல்படுகின்றது.

இதற்கான தொலைபேசி எண் 04171 220162 

விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய்.

பதிவு கட்டணம் இரண்டு ரூபாய்.

SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை பதிவு கட்டணம் .2. ரூபாய் என்ற தகவலை கல்லூரி முதல்வர் முனைவர். எபினேசர் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்