குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 97% தேர்ச்சி!!
முதல் மதிப்பெண் பெற்ற ஆயிஷா சித்திகா.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வேலூர் மாவட்டம், குடியாத்தம்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் 468 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 452 தேர்ச்சி சதவீதம் 97% தேர்ச்சி இதில் முதல் இடம் பெற்ற மாணவி ஆயிஷா சாதிகா எஸ் 569/600. இரண்டாம் இடம் ஜெ சௌமியா.558/600 மூன்றாம் இடம் ஜி சரத் பாபு.549/600
2. இடம் பிடித்த ஜே சௌமியா.
நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் . தாளாளர் தெய்வத்திரு எம் ஜி அமிர்தலிங்கம் அவர்களின் நல்லசியுடன்.
3.வது. இடம் பிடித்த சரத் பாபு.
தாளாளர். எம். எ. சம்பத்குமார் செயலாளர் எம். ஏ. சிவகுமார் நிர்வாக குழு உறுப்பினர்கள் எம். எ. ஆனந்தகுமார் எம். ஏ. விஷ்ணு சங்கர் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு எஸ். உஷா உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் பணியாளர்கள் ஒத்துழைப்புடன் 97% பெற்றுள்ளனர்.
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்.



கருத்துகள்
கருத்துரையிடுக