17ஆவது சட்டமன்றம் இன்று கூடுகிறது!!
17ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 233 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இன்று பதவியேற்கின்றனர்.
முதல்வர். விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்ததால் 233 பேர் இன்று பதவியேற்பு.
சட்டமன்றம் தொடங்கியதும் எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
தற்காலிக சபாநாயகரான சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு செய்து வைப்பார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சான்றிதழை கொண்டு வர அறிவுறுத்தல்.
சட்டமன்றத்தில் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக