டாஸ்மாக் கடையில் ரூ.10 ஸ்டிக்கருக்கு பணம் தர மாட்டேன் என ஊழியரை காலணியால் அடித்த குடிமகன்!!

சேலம் பூலாவரி டாஸ்மாக் கடையில் ரூ.10 ஸ்டிக்கர் பணம் தர மறுத்த குடிமகன், விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

திடீரென ஆத்திரமடைந்த அவர், காலில் இருந்த செருப்பை கழற்றி ஊழியரை தாக்கியுள்ளார், 

4 நாட்கள் கடையடைப்புக்கு பிறகு திறக்கப்பட்ட நிலையில் நடந்த இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்