10-ம் வகுப்பு ரிசல்ட் பார்ப்பது எப்படி?

10-ம் வகுப்பு ரிசல்ட் பார்ப்பது எப்படி:

www.tnresults.nic.in

 www.dge.tn.gov.in:

1. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லவும்.

2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'SSLC Exam Results 2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளிடவும்.

4. 'Submit' பொத்தானை அழுத்தியதும் உங்கள் மதிப்பெண்கள் திரையில் தோன்றும்.

5. உங்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை (Mark Sheet) பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

இணையதளங்கள் தவிர, Digi Locker செயலி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ SMS சேவைகள் மூலமாகவும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைப் பெற முடியும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்