இருக்கிற கடவுளே போதும் 1009வது கடவுள் தேவையில்லை, தவெக எம்.எல்.ஏவை கண்டித்த சபாநாயகர்!!
விஜய் புகைப்படத்தை காட்டி கடவுள் எனக் கூறிய தவெக எம். எல். ஏ, இருக்கிற கடவுளே போதும் 1009வது கடவுள் தேவையில்லை என கண்டித்த சபாநாயகர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பதவியேற்கும்போது ‘படத்தை’ காட்டிய தவெக எம்.எல்.ஏ. ராமு..
உடனே கண்டித்த துணை சபாநாயகரும் அதிமுக எம்.எல்.ஏ.வுமான அன்பழகன்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக