Mayonnaise-க்கு விதிக்கப்பட்டிக்கும் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது தமிழ்நாடு அரசு!!
பச்சை முட்டையிலிருந்து (Raw egg) தயாரிக்கப்படும் Mayonnaise-க்கு விதிக்கப்பட்டிக்கும் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் இதற்கு தடை விதிக்கப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக