மதச்சார்பற்ற கூட்டணி கட்சி ஆதரவுடன் ஊர்வலமாக சென்று அண்ணா பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு வழங்கிய சி.வெ. கணேசன்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தனித்தொகுதியில், மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சி.வெ. கணேசன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.கிருஷ்ணாபேலஸ் பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர், அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் தேர்தல் அதிகாரி தமிழ்கனி அவர்களிடம் தனதுவேட்புமனுவைசமர்ப்பித்தார்.இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்