பலவீனமான பிரதமர்: முதல்வர் விமர்சனம்!!
'மன்மோகன் சிங் என்ற பலம் இல்லாத பிரதமர் ஆட்சி செய்வதால்தான் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் அது நடக்காது' என மோடி கூறினார். ஆனால், இப்போது பாஜக ஆட்சியிலும் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது? இப்போதாவது, தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக்கொள்வாரா?
நாகர்கோவில் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக