ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை!!
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு ராணிப்பேட்டை சுற்றுலா மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் சுனில் குமார் சிங் இ ஆ ப , மரு . ப்ரீத்தி கோயல் இ ஆ ப , காவல் பார்வையாளர் நிலாப்ஜா சவுத்ரி இ ஆ ப ஆகியோர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் காவல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்கு என்னும் மையம் அமைவது குறித்து விவரித்தார்கள் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ .சிபின் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக