முஸ்லீம்களை தவறாக சித்தரிக்கும் 'ஜனநாயகன்' -வலுக்கும் கண்டனங்கள்!!


விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாகவும் அவர்கள் வெடிகுண்டுகள் வைப்பவர்களாகவும் பல காட்சிகளில் காட்டப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை திெவித்து வருகின்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்