ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தை தேர்தல் போலீஸ் சிறப்பு பார்வையாளர் ஆய்வு!!


 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு தேர்தல் போலீஸ் அதிகாரி (ADGP) காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் அவர்கள் Nilabja Chaudhary , IPS அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்கள்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்