கோடிகளில் ஏலம் போன ஓவியம்!!
மறைந்த பிரபல ஓவியரான ரவி வர்மனின் 'யசோதா மற்றும் கிருஷ்ணா' என்ற ஓவியம், மும்பையில் நடந்த ஒரு ஏலத்தில் சுமார் ரூ.167 கோடிக்கு ஏலம்போயுள்ளது! ஒரு ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட இந்திய கலைப்பொருள் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக