விசிக தேர்தல் அறிக்கை: திருமாவளவன் வெளியிட்டார்!!
15 கருப்பொருள்களின் கீழ் வெளயிடப்பட்டுள்ள விசிக தேர்தல் அறிக்கை...
இருமொழிக் கொள்கை, கடலும் காடும் கனிமமும் நமதே
விலையில்லா கல்வியைப் பெறுவோம், மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்குவோம்
மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பெறுவோம், மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு
தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை வென்றெடுப்போம்
உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம் என்னும் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், சிறுபான்மையினரைக் காத்திட சிறப்பு சட்டம் இயற்ற போராடுவோம்
காவல்துறை மற்றும் சிறைத்துறையை சீர்திருத்த பாடுபடுவோம்
மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு பிரசாரம் மேற்கொள்வோம்
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற பாடுபடுவோம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக