மோடி, அமித் ஷா தமிழகம் வந்தால் திமுகவுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின்!!


கோவை பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "கடந்த முறை 2024 தேர்தலின்போது சென்னையில் சாலைவலம் நடத்தினார் மோடி. அதனால், 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அவர் வந்தால் நமது இலக்கான 200 தொகுதிக்கான வெற்றி உறுதியாகிவிடும். மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் நமது வெற்றி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் போகும். வாக்குகள் ஒரு கூட்டணிக்கானது மட்டும் அல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்கானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்."

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்