ராணிப்பேட்டையில் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம்! பொதுக்கூட்ட பணிகள் குறித்து அமைச்சர்.ஆர். காந்தி ஆய்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை இராணிப்பேட்டை- அம்மூரில் தேர்தல் பிரச்சார பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற வருகை தர இருக்கிறார்!
இதுகுறித்த முன்னேற்பாடுகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் நெமிலி ஒன்றில் பெருந்தலைவர். பெ. வடிவேலு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக