முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித்!!

சென்னை:தன்னை பார்க்க அதிக அளவில் கூட்டம் வந்து விடும் என்பதால் அவை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று முதல் ஆளாக வாக்கு செலுத்தினார் அஜித்!

அப்படி இருந்தும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்