வால்பாறையில் பயங்கர விபத்து!!
கோவை மாவட்டம், வால்பாறையில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு.
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது; விபத்துக்குள்ளான வாகனத்தில் மேலும் பலர் பயணித்ததால் பலி எண்ணிக்கை உயரக்கூடுமென அச்சம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக