படைவீடு பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு! அதிமுக வேட்பாளர். பி. தங்கமணி!!
குமராபாளையம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி அவர்கள் படைவீடு பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் இருந்தபோது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் படைவீடு பேரூர் கழக செயலாளர் மோகன் அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக