திருவண்ணாமலை கோயிலில் திடீரென பரவிய செங்கல் வழிபாடு.. கோயில் நிர்வாகம் அதிர்ச்சி!!


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சொந்தமாக வீடு கட்ட வேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து வணங்கிய ஆந்திர பக்தர்கள். அவர்களை போலவே பலரும் வணங்கியதால் குவிந்த செங்கல்கள். அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் பணியாளர்கள் மூலம் செங்கற்களை அகற்றினர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்