போடிநாயக்கனூரில் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!!
தேனி மாவட்டம், திமுக கழக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல் வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேனி வடக்கு மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வேப்பளர். ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வாக்களிப்பீர் உதயசூரியன் என்று உதயநிதி ஸ்டாலினின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் அலை மோதும் மக்கள் கூட்டம் தேனி மாவட்டத்தில்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக