வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை!!
வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச்செல்ல அனுமதியில்லை; எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் செல்போனை வெளியே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல்; ரூ.543 கோடி பணம் மட்டும் பறிமுதல்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக