தேர்தலில் போட்டியிடத் தகுதிப் பெறுவாரா விஜய்?


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடும் நடிகர் விஜய், தனது வேட்பு மனுக்களில் வெவ்வேறு வயதுகளைக் குறிப்பிட்டுள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதிப் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  பெரம்பூர் வேட்புமனுவில் 52 வயது என்று பதிவிட்டதோடு தன் மீதான வழக்கு விவரங்களை குறிப்பிடாத விஜய், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் 51 வயது என்றும் 2 வழக்குகள் தன் மீது போடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்