மது பிரியர்களின் கூடாரமாக மாறி வரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை !!
நெல்லை மாவட்டம்,திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் மற்றும் மகப்பேறு பகுதி எதிரில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறிய வரும் அவல நிலை அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மருத்துவமனை நிர்வாகம்?
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக